நீ ந டி ம் மா .. நான் பாத்துக்குறேன்.. ஆ பா ச ப ட ங் களில் ந டி க் க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்!

பிரபல இயக்குநர் தனது ம களை ஆ பா ச படங்களில் நடிக்க அனுமதி அளித்திருப்பது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண படங்களில் கூட ஆ பா ச காட்சிகள் இருந்தால்தான் காண கூட்டம் வருகிறது. அதற்கான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கூட ஆ பா ச ம் நிறைந்த ஐட்டம் பாடல் ஒன்று புகுத்தப்பட்டு வருகிறது.

என்னதான் சீரியஸான ஸ்டோரி என்றாலும் அப்படி ஒரு காட்சி அல்லது ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பெற்று விடுகிறது. ஹீரோவுக்கு என இல்லாவிட்டாலும் வில்லன் மூலமாவது இந்த காட்சிகள் நுழைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கம் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் கடைபிடைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆபாச படங்களுக்கான மவுசும் என்றும் குறைவதில்லை. மார்க்கெட் காலியான சில நடிகைகள் கூட ஆ பா ச படங்களில் நடிக்க சென்று விடுகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் தனது மகளை ஆ பா ச படங்களில் நடிக்க வைக்க அனுமதி அளித்துள்ளார்.

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படத் ”ஜூராசிக் பார்க்”. இந்தப் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். மேலும் ”ஹுக்”, ”கேச் மீ இஃப் யூ கேன்”, ”வார் ஆஃப் த வேர்ட்ஸ்” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆ பா ச படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமா ஆர்வலர்களை அ தி ர வைத்துள்ளது. தற்போது அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வருகிறார். ஆனால் அதில் எந்த திருப்தியும் இல்லாததால் அதுபோன்று நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

மகளின் இந்த முடிவுக்கு அப்பாவான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அனுமதி கொடுத்திருப்பதோடு ஆதரவும் தெரிவித்திருக்கிறார். ஆ பா ச படங்களில் நடிக்க லைசென்ஸ் கிடைத்தவுடன் மைக்கேலா தனது நடிப்பு பணியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆ பா ச படங்களில் நடிப்பதன் மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கூறியிருக்கிறார்.