புடவை, சூ, பெல்ட் எல்லாம் சரி, ஆனா போட வேண்டியதை போடலயே, அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

புடவை, சூ, பெல்ட் எல்லாம் சரி, ஆனா போட வேண்டியதை போடலயே, அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வி.ஜே.அஞ்சனா தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கூடுதலாக, அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அஞ்சனாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வி.ஜே.அஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பல இளைஞர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

அதாவது வி.ஜே.அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்க பலர் காத்திருக்கிறார்கள்.

அஞ்சனா இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் புடவை, பெல்ட் மற்றும் ஷூ அணிந்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் எப்படி பாவாடை இல்லாமல் புடவை கட்ட முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *