த ற் கொ லை க்கு மு ய ன் ற பிரபல இளம் நடிகை: தி டு க் கி டு ம் தகவல்

மன அ ழு த்தம் காரணமாக த ற் கொ லை க்கு முயன்றதாக கூறி ப ர ப ர ப் பை கிளப்பியுள்ளார் இளம் நடிகையான சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமானவர் நடிகை சனுஷா, தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ம ன அ ழு த் தத்தால் த ற் கொ லைக்கு மு ய ன் றதாக கூறி ப ர ப ர ப்பை கிளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொ-ரோ-னா-வின் ஆரம்ப காலத்தில் சொந்த வாழ்விலும், தொழில் ரீதியாகவும் நிறைய சங்கடங்களை சந்தித்தேன்.

என் பிர ச் சனையை யாருடன் பகிர்ந்து கொள்வது என தெரியாமல் மிகுந்த மன அ ழு த் தத்துக்கு ஆளானேன்.

ஒரு கட்டத்தில் த ற் கொ லை செய்து கொள்ள மு டி வெ டுத்துவிட்டேன், ஆனால் என் இற ப் புக்கு பின்னர் என் தம்பி என்ன ஆவான் என்பதை யோசித்து அந்த முய ற் சியை கைவிட்டு விட்டேன்.

பிறகு டாக்டரை சந்தித்து மன அ ழு த் தத்துக்கான சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சு மை கள் விலகி பழைய நிலைக்கு மாறினேன்.

என்னைப்போல் யாருக்கேனும் ம ன அ ழு த் தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.