பெரிதும் நம்பிய காதல் கணவனால் திரு ந ங் கை க்கு ஏற்பட்ட அ தி ர் ச் சி! அவர் முகத்திரையை கி ழி க் க வீடியோ எடுத்து செய்த செயல்

தமிழகத்தில் தி ரு ந ங் கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இ ர க் க மி ன்றி து ன் பு று த்திய தந்தையின் செயல் அதி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி. இவர் ராகுல் எனும் சிறுவனை த த் தெ டுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.

கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எ ழு தி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி ம று ப் பு தெரிவித்துள்ளார். ஆனால் பி ர ச் சினை அங்கிருந்து தான் தொடங்கியது.

வளர்ப்பு மகனால் சொத்து ப றி போ ய் விடுமோ என அ ஞ் சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பாராமல் ராகுலை தினந்தோறும் அ டி த் து து ன் பு றுத் தி வந்துள்ளார். மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு மகனை க த்தி யால் கு த் தி க் கொ ன் று விடுவதாகவும் மி ர ட் டி யுள்ளார்.

தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செயலால் அதிர் ச் சி அடைந்த தி ரு ந ங் கை கண்ணகி தனது மகனை அப்சல் க டு மை யா க தா க் கி, கொ லை மி ர ட் ட ல் விடு க் கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து கண்ணீருட ன் காவல்நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அப்சல் முபாரக்கை கை து செய்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.