ஹத்ராஸ் சோ க ம் ம றை யு ம் முன்பு குஜராத்தில் அதி ர் ச்சி.. 12 வயது சி று மி ப லா த் கா ர ம்.. க ழு த் த று த்து கொ லை

12 வயதான மாற்றுத்திறனாளி சி று மியை, பலா த் கா ர ம் செய்த, அவரது உற வு க்காரர் த லை யை து ண்டி த்து கொ லை செய்துள்ள சம்பவம் குஜராத்தை உ லு க் கியுள்ளது.

பெண்களுக்கு எ தி ரா ன கு ற் ற ங் கள் நாடு மு ழு க்க அ தி க ரி த்து வரும் நிலையில், ‘பெண் குழந்தைகளை காப்போம்-பேட்டி பச்சாவ்’ என்று அழைப்பு விடுக்கும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்படி ஒரு கு ரூ ர மான சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம், தீசா டவுன் என்ற ஊரைச் சேர்ந்தவர் 12 வயதாகும் மாற் று த் தி ற னாளி சி று மி. அவர் தி டீ ரெ ன, கடந்த வெள்ளிக்கிழமை முதல் தி டீ ரெ ன மா ய மா கி விட்டார்.

இதுகுறித்து சி று மியின் குடும்பத்தார் கொ டு த்த புகாரின்பேரில், போலீசார் வழ க் குப் ப தி வு செய்து வி சா ரணை நடத்தினர். அப்போது, சி று மி யின் தலை து ண் டி க் கப்பட்ட நிலையில், ஊருக்கு ஒ து க் குப்புறம், ச ட ல ம் க ண் டெடு க்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சி று மி யின் 25 வயது உறவுக்கார நபர் கை து செய்யப்பட்டுள்ளார். இவர்தான், இ று தி யாக அந்த சி று மியை தனது பைக்கில் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெகு நாட்களாக தி ட் ட மிட்டு, ப லா த் கா ரம் மற்றும் கொ லை யை அந்த இளைஞன் செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தில், இளம் பெண் ப லா த் கா ரம் செய்து கொ ல் ல ப் பட்ட சம்பவம் நாடு முழு க்க அ தி ர் வ லை களை ஏற்படுத்திய நிலையில், குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் அதி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.