பீர் கு டி த் து விட்டு வாகனம் ஓ ட் டியதால் 10 ஆயிரம் அ ப ரா த ம்.. ஆ வே ச கேள்வி எழுப்பிய நடிகை!

சென்னையில் நள்ளிரவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ம து போ தை யில் அதிவேகமாக கார் ஓ ட் டிய நடிகை வம்சிகாவிற்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அ ப ரா தம் வி தி த் துள்ளனர். அவர் நான் மட்டுமா கு டி த் து வி ட் டு வாகனம் ஓ ட் டு கிறேன் என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன் தான் நிதானம் இ ழ க் க வில்லை என்றும் கூறினார்.

சென்னையில் நள்ளிரவு வேளைகளில் போ தை யி ல் பலர் அ தி வேகமாக காரை ஓட்டி செல்வது அதிகமாக நடக்கிறது. சிலர் கு டி போ தை யி ல் க ண் ட ப டி சென்று வி ப த் தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இப்படி சொகுசு கார்கள் மோ தி வி ப த் தில் இ ற ந் த வர்கள் எண்ணிக்கையை தனியாக பட்டியலே போடலாம். இப்படி விப த் து ஏற்படுத்துபவர்களில் பெரிய இடத்து பிரபலங்கள் தொடங்கி பெரிய ஸ்டார்களும் அட க் கம்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அ சு ர வே க த்தில் தா று மா றா க சென்று கொண்டிருந்தது. இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அ ச் ச ம டை ந்து தங்களது வாகனங்களை சாலையோரம் நி று த் தினர்.

அதேநேரம் மற்ற வாகனங்கள் மீது மோ து வ து போல் வே க மா க சென்ற அந்த காரை, சில வாகன ஓட் டி கள் வி ர ட்டி சென்று வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே ம ட க் கினர். அப்போது காரை ஓ ட் டிய இளம்பெண், ம து போ தை யி ல் நிற்க முடியாமல் த ள் ளா டி ய ப டி இருந்திருக்கிறார். இதுகுறித்து. தகவலறிந்த வடபழனி போலீசார் விரைந்து வந்து, போ தை யி ல் இருந்த இளம்பெண்ணை மீ ட் ட ன ர். அவரை விசாரித்ததில் அவர் நடிகை வம்சிகா என்பதும், அவர் தமிழில் சமுதாயம் செய், ஊடுருவல் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.

அதைதொடர்ந்து கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் ம து வி ரு ந் தில் கலந்து கொண்டு பீ ர் சாப்பிட்டு விட்டு பின்னர் காரில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அ தி வே க மாக வாகனம் ஓ ட் டி யது, பொதுமக்களை அச்சு றுத் தி யது, ம து போ தை யி ல் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் வம்சிகா மீது வழ க் கு ப தி வு செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் க டு மை யா க எ ச் ச ரி த்து எழு தி வாங் கி கொண்டு விடுவித்தனர். அவரை பாஜக பிரமுகர் பாலாஜி என்பவர் போலீசிடம் பேசி மீ ட் டு சென்றார். இருப்பினும் பொதுமக்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் வம்சிகாவை போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான வம்சிகாவுக்கு ரூ. 10 ஆயிரம் அ ப ரா த மு ம்
விதி க் க ப் பட்டது. அபராதத் தொகை க ட் டி வி ட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளிவந்தவர் வம்சிகா செய்தியாளர்களை சந்தித்ததார்.

அப்போது நடிகை வம்சிகா கூறுகையில், ‘கு டி த் து வி ட்டு கார் ஓட்டுவது த வ று தான். ஆனாலும் நான் யார் மீதும் காரை கொண்டு சென்று மோ த வி ல் லை. பீ ர் கு டி ச்சே ன் , ஆனாலும் நான் நி தா ன மா க தா ன் வ ண் டி யை ஓ ட் டி னேன். உலகத்தில் யாரும் செய்யாத த வ றை நான் செய்துவிட்டேன். நான் மட்டும்தான் இந்த உலகத்திலேயே கு டி த் து விட்டு கார் ஓ ட் டி யு ள்ளேன் என்றார். இருப்பினும் அவருடன் வந்த பாஜக பிரமுகர் பாலாஜி செய்தியாளர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டுவிட்டு வம்சிகாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.