முத்தையா முரளிதரன் படத்திலிருந்து வி ல கு கி றா ர் விஜய் சேதுபதி?

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலத்த எ தி ர்ப்பு எ ழு ந்துள்ளது.

பிரபல இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தாமரை, அரசியல் கட்சி தலைவர்கள் சீமான், கவிஞர் வைரமுத்து என பெரும்பாலானவர்கள் அன்போடு க ண் டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே நடிகை குஷ்பு, ராதிகா, சரத்குமார் போன்றோர் விஜய் சேதுபதிக்கு ஆ த ர வு தெரிவித்துள்ளனர்.

சர் ச் சைகள் தொடர்பில் பட நிறுவனமும், முத்தையா முரளிதரனும் அறிக்கை வெளியிட்டாலும் விஜய் சேதுபதி என்ன முடிவு எடுப்பார் என்பதே அனைவரின் எதி ர் பா ர்ப்பாக உள்ளது.

பன்மொழித் திரைப்படம், இலங்கையில் நல்ல விற்பனை வாய்ப்பு என்பதால் விஜய் சேதுபதிக்கு கூடுதல் சம்பளம் தர மும்பையை சேர்ந்த தார் நிறுவனம் முன்வந்துள்ளதாம்.

இதில் பா தி தொகையை ஏற்கனவே முன்பணமாக அளி த் துள்ளதே விஜய் சேதுபதியின் தய க் கத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் பேசி, பிர ச் சனையை சு மூ கமாக மு டி க்க விஜய்சேதுபதி முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது.

இப்படி செய்தால் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் சட்டப் போ ரா ட்டத்தை விஜய்சேதுபதி எதி ர் கொ ள்ள வேண்டியிருக்கும்.

ஒருவேளை 800 படத்திற்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொரு படத்தை நடிக்க விஜய் சேதுபதி ஒப் புக் கொள்ளலாம்.

இறு தி யாக பல எதி ர் ப் பு களையும் மீ றி நடிகனாக 800 படத்தை மு டி த் துக் கொடுக்கலாம், எது எப்படியோ விஜய்சேதுபதியின் முடிவே இறு தி மு டிவா க இருக்கும் என்பதால், சீ க் கி ரமே அவர் தன்னுடைய நிலைப்பாட்டை கூற வேண்டும் என்பதே பலரின் கருத்து.