வெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்

கேரளாவை சேர்ந்த புதுமணத்தம்பதியினரின் போட்டோ ஷூட் வைரலாக சமூகவலைத்தளங்களில் கண் ட னங்களை கு வி த்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன்- லட்சுமி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி கொ ரோ னா ஊ ர ட ங்கில் சொந்த பந்தங்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.

கொ ரோ னா ப ர வ ல் காரணமாக Pre Wedding Shoot நட த் த மு டி யாமல் போனதால், தற்போது Post Wedding Shoot நடத்தில் தங்களுடைய பேஸ்புக்கில் பகி ர் ந்தனர்.

அதில், மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உ டை யை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓ டி யாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், க டு மை யான விமர்சனங்களை முன்வைக்க தங்கள் தரப்பு விளக்கத்தை பேட்டியளித்துள்ளனர்.

The News Minuteக்கு அவர்கள் அளித்த பேட்டியில், பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள்.

சற்று வி த் தி யாசமாக எடுக்க நி னை த்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம், என்னுடைய குடும்ப நண்பரான அகில் கார்த்திகேயன் கொடுத்த ஐடியா எங்களுக்கு பி டி த்திருந்தது.

நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்?

மேலும் தற்போது வரை பேஸ்புக்கில் இருந்து புகைப்படங்களை நீக் கா ம ல் இருக்கும் புதுமண தம்பதியினர், யாருக்கு எதி ரா கவும் போலீசில் புகாரளிக்கப் போவதில்லை என்கின்றனர்.