தூ ங் கி க் கொண்டிருந்த மனைவி மற்றும் பிள்ளைகள்… கேஸ் சிலிண்டரை தி ற ந் துவிட்டு அரங்கேறிய கொ டு மை

பஞ்சாபில் கொ ரோ னா வால் ஏற்பட்ட பொருளாதார நெ ரு க் க டி யால் வாங்கிய கடனை கட் ட மு டி யா த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ க் கு ளி த்து உ யி ரி ழ ந்துள்ளது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் ஃபரிட்கோட் மாவட்டத்தில் ஃபரிட்கோட்டின் காலர் கிராமத்தில் தலைவர் தரம்பால் வெளியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கொ ரோ னா வை ர ஸ் லாக்டவுன் காரணமாக​அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு இன்ன ல் களுக்கு ஆளாகி கடனை க ட் ட மு டி யா ம ல் அ வ தி ப் பட்டுள்ளனர்.

இதனால் தரம்பால் குடும்பம் தூங் கி க் கொண்டிருந்த அறைக்குள் ஒரு எல்பிஜி சி லி ண் டரைக் கொண்டு வந்திருந்தார். அவர் அறையை உள்ளேயே பூட்டி, 10 லிற்றர் மண்ணெண்ணெய் தன் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊ ற்வி ட்டு சிலிண்டரின் ரெகுலேட்டரை அகற்றி தீ பி டி க்க வைத்துள்ளார்.

இதில் அந்த அறை வெ டி த் து சி த றி ய தி ல் 4 பேரும் உ ட ல் கரு கி ப லி யா கி யு ள்ளனர். இதனிடையே தரம்பால் த ற் கொ லை க் கா ன காரணத்தை கடி த மா க எ ழு தி வைத்துள்ளார்.

இதில் ரூ .8 லட்சம் கடன் வாங்கியதால், கடன் அ டை க் க மு டி யாததால் த ற் கொ லை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கடிதத்தைக் கைப்பற்றிய பொலிசார் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.