பி ல் லி சூ னி ய ம் எடுப்பதாக கூறி மோ ச டி.. ரூ 2 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேர் கை து.. போ லி சாமியாருக்கு வ லை

பி ல் லி சூ னி ய ம் எடுப்பதாகக் கூறி டிரைவரிடம் ரூ 2 லட்சம் மோ ச டி செய்த வழ க் கில் போ லி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கை து செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (45). இவருக்கு சொந்தமாக மினிவேன் உள்ளது.

இந்த நிலையில் சாமியார் ஒருவர், ராஜகுமாரனுக்கு யாரோ பில் லி சூனி யம் வைத்துவிட்டதாகவும் அதை எடு க் காவிட்டால் உயி ரி ழ ப்பு ஏற்படும் என்றும் ப ய ம் காட்டியுள்ளார்.

பி ல் லி சூ னி ய த் தை எடுக்க ரூ 2 லட்சம் பணமும் 2 கோழிகளுடனும் சென்னைக்கு வருமாறு அந்த சாமியார், ராஜகுமாரனிடம் கூறினார். இதை நம்பிய அவர் தனக்கென இருந்த வேனை விற்று அதில் கிடைத்த பணத்தில் ரூ 2 லட்சத்துடன் தனது உறவினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.

ஸ்டான்லி மருத்துவமனை அருகே அவர்களை வருமாறு அழைத்த அந்த சாமியார் ரூ 2 லட்சத்தையும் கோழிகளையும் வாங்கிக் கொண்டு பூஜை பொருட்களை வாங்கி வருவதாக கூறிவிட்டு இருவரையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் சாமியார் திரும்பாததால் தான் ஏ மா ற் றப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதி ர் ச்சி அடைந்த ராஜகுமாரன் வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் பு கா ர் செய்தார். இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட கேமராவை வைத்து அந்த சாமியாரின் போன் எண்ணையும் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் மகிழம்பூ தெருவைச் சேர்ந்த யுவராஜ் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த இடத்திற்கு சென்று அவரது மனைவியையும் மகனையும் பி டி த்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் யுவராஜின் கூட்டாளிகள் அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் (34), சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த பாப்பா (56), மதுரை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த அமர்நாத் (21), கொடுங்கையூரை சேர்ந்த ஜெயந்தி (29) ஆகிய 4 பேரும் கை து செய்யப்பட்டனர்.

விசாரணையில் யுவராஜ், மற்றும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து சென்னை, ஆந்திரா, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்கு தனியாக இருப்பவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் க ஷ் டம் என சொன்னால் உடனே பில் லி சூ னி யம் என கூறி ஏ மா ற் றி பணம் ப றி க் கும் செயல்களை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரிடம் இருந்து ராஜகுமாரன் கொடுத்த ரூ 2 லட்சம் மற்றும் 2 கோழிகளை ப றி மு த்ல செய்த போலீஸார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆ ஜ ர் படுத்தி புழல் சி றை யில் அடைத்தனர். மேலும் த லை ம றை வாக உள்ள போ லி சாமியார் யுவராஜை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். ராஜகுமாரனையும் எச் ச ரி த்து அனுப்பி வைத்தனர்.