இரும்பு ரா டால் கொ டூ ர மா க தா க் கி கொ ல் ல ப் பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன்

காஞ்சிபுரம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் 21 வயது மகன் ம ர் ம நபர்களால் ப டு கொ லை செய்யப்பட்ட சம்பவம் அதிர் ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்ந்த பல்சர் பைக்கை ப றி த்துக் கொண்டு ம ர் ம நபர்கள் தப் பி னார்கள். .பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசா ர ணை செய்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி சாம்சன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி பெயர் ரோசி

இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள். மூத்தமகன் எலியா தனியார் கம்பெனியில் பணி புரிகின்றார். இரண்டாவது மகன் எலிசா (வயது 21) பிளஸ்-2 மு டி த்துவிட்டு சர் ச் சுகளில் பாடல் பாடும் பாடகராக உள்ளார். மூன்றாவது மகன் எட்வின் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகின்றார்.

இரண்டாவது மகன் எலிசா செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் ராமு என்பவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக தன்னுடைய பல்சர் வண்டியை எடுத்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவை மு டி த்துக்கொண்டு ராமுவின் தம்பி லட்சுமணனை பைக்கில் அ ழை த்துக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டுக்கு சிறுகாவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகம் பின்புறம் வழியாக வரும்போது குட்டை தெரு என்ற இடத்தில் எலிசாவின் வண்டியை 3 மர்ம நபர்கள் ம ட க்கி கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தா று மா றா க தா க்கி கொ லை செய்துவிட்டு பல்சர் வாகனத்தை எடுத்து கொண்டு த ப் பி னர்.

தகவலறிந்த பாலுசெட்டி சத் திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அர சு மருத்துவமனைக்கு உ ட ற் கூ று ப ரி சோ தனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழ க் கு ப தி வு செய்து தீ வி ர வி சா ரணை செய்து வருகின்றனர்.

எலிசா அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றும் யாரிடமும் வ ம்பு து ம் புக்கும் போகாதவர் என்றும் ம து பா னம் போன்ற ப ழ க்க வ ழ க் கங்கள் இல்லாதவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். வட்டார வளர் ச் சி அலுவலகம் எதிரில் டீக்கடை வைத்துள்ள வேலு என்பவரின் மகன் தாமோதரன் கொஞ்சம் காலமாக ரவுடிசம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து கொ லை செய்திருக்க வாய்ப்பு உண்டு என காவல்துறையினர் சந் தே க ப்படுகின்றனர். சந்தேகத்தின் பெயரில் வேலுவையும் தாமோதரனின் அண்ணன் சேகர் என்பவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசா ரணை செய்து வருகின்றார்கள்.