காதலனுடன் இளம் பெண் ஓ.ட்.ட.ம்… வீடுகளை சூ.றை.யா.டி. கு.ம்.ப.ல்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்.கு.டி. அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடினர். இதனால் ஆ.த்.தி.ர.ம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காதலனின் வீடு மற்றும் உறவினர்களின் வீ.டு.க.ளை அ.டி.த்.து நொ.று.க்.கி சூ.றை.யா.டி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்கடி அருகே உள்ளது பெரியகுளம்எ என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ரம்ய பிரபாவும், வேறு ச.மூ.க.த்தைச் சேர்ந்த குமார் என்கிற இளைஞரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்களாம்.

கடந்த திங்கள்கிழமை குமாரும், ரம்ய பிரபாவும் திருமணம் செய்ய மு.டி.வெ.டு.த்தனர்.இரு வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ம.ய.மா..கினர்.

இதனால் ஆ.த்.தி.ர.ம். அடைந்த பெண்ணின் உறவினர்கள், ரம்ய பிரபாவை கூட்டிச் சென்ற குமாரின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தா.க்.கு.த.ல் ந.ட.த.தி உள்ளார்கள்.

8 ஓட்டு வீடுகளை அ.டி.த்.து நொ.று.க்கி சே.த.ப்.டுத்.தியதுடன், அங்கிருந்தமோட்டார் சைக்கிள்களையும் உ.டை.த்.த.னர். .கு.டி.சை ஒன்றுக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரியகுளம் கிராமத்தில் ப.த.ற்..றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திறகு வந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சாய.ல்.கு.டி. பகுதியில் ப.ர.ப.ர.ப்.பு ஏற்பட்டுள்ளது.