குரூப் 4 தேர்வில் வென்ற மனிஷாஸ்ரீ.. வேலை கி.டை.த்து ரயிலில் ஊர் திரும்பிய போது நடந்த பெ.ரு..ம் சோ.க.ம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று ப.ணி கி.டை.த்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பிய மனிஷாஸ்ரீ (23), ரயில் ப.டி.க்.க.ட்டில் கா.ற்.று வாங்கி கொண்டிருந்த போது தி.டீ.ரெ.ன த.வ.றி வி.ழு..ந்து உ.யி.ரி.ழ.ந்தார். இந்த சம்பவம் நடந்த போது உடன் வந்திருந்த தந்தை மற்றும் மாமாவுக்கே உடனே தெரியாமல் போனது தான் பெரும் சோ.க.ம். நீண்ட நேரத்திற்கு பிறகே அவர்களுக்கு தெரியவந்தது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குருநாதன் (54) என்பவரது மகள் மனிஷாஸ்ரீ. 23 வயதாகும் இவர் அண்மையில் நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து சென்னையில் கவுன்சில் நடந்துள்ளது.இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக தனது தந்தை குருநாதன் மற்றும் மாமா (அக்காவின் கணவர்) அய்யனார் (34) ஆகியோருடன் சென்னை சென்றிருக்கிறார். அங்கு மனிஷாஸ்ரீக்கு ஊரக மருந்தவத்துறையில் பணி ஒ.து.க்.கீ.டு செய்யப்பட்டுள்ளது.

பணி கிடைத்த மகிழ்ச்சியில் செவ்வாய்கிழமை மாலை சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயிலில் ஏறி பயணம் செய்து வந்துள்ளார். சிறப்பு ரயில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கர்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மனிஷாஸ்ரீ தனது இருக்கையில் இருந்து எ.ழு.ந்.து காற்று வாங்குவதற்காக ப.டிக்.கட்.டு அருகே வந்து நின்றுள்ளார்.

அப்போது எ.தி.ர்.பா.ரா.த விதமாக ரயிலிலிருந்து த.வ.றி வி.ழு.ந்.து.ள்ளார். மனிஷா ஸ்ரீ வி.ழு.ந்.தது தெரியாமல் தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யனார் ஆகியோர் ரயிலில் அயர்ந்து தூ.ங்.கி.க் கொண்டிருந்தனர். இவர் த.வ.றி வி.ழு.ந்..தது அவர்களுக்கு தெரியாது. சங்கரன்கோவில் வந்தவுடன் தூங்.கி எ.ழு.ந்.தவர்கள் மனிஷா ஸ்ரீ தே.டி.யுள்.ளனர்.

மனிஷா ஸ்ரீ இல்லாததால் அ..திர்.ச்.சி அடைந்த தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யானார் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் த.ண்.ட.வா.ள பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது கோப்பையைநாயக்கர் பட்டி அருகே உள்ள த.ண்..டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பி.ண.மா.க கி.ட.ந்தது .கண்.டு.பி..டிக்கப்பட்டது.