முகத்துக்கு நேரா வச்சு அந்த அழகை காட்டி போஸ் குடுத்த ப்ரியா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்

முகத்துக்கு நேரா வச்சு அந்த அழகை காட்டி போஸ் குடுத்த ப்ரியா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்

ஜெய் நடித்த ‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த “இங்கிலிஸ் விங்கிலீஷ்” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். ஆனால் அவர் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை.

அவரால் முடிந்தவரை வெளிக்காட்ட தயாராக இருந்தாலும், அவரால் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க முடியவில்லை. இந்த நிலையில், ப்ரியா ஆனந்த் ‘சுமோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி செய்ய உள்ளார்.

அதன் பிறகு அவர் பல படங்களில் நடிப்பார் என்று கணிக்க முடியும். புகைப்பட வாய்ப்புகளுக்கான முன்னோட்டமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால், ப்ரியா ஆனந்த் ப டு க் கையில் தனக்கு முன்னால் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *