17 வயது மா.ற்று.தி.ற.னாளி மகனுடன் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் ந.ட.க்கும் பெண்.. நீங்களும் உதவலாமே

ப.ர.பர.ப்பாக இயங்கி கொண்டிருந்தது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம். அப்போது உள்ளே வந்தார் சடயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளவரசி என்ற தாய். அவர் தனது மகன் லோகேஷ்வரனை இ.டு.ப்பில் தூ.க்.கி வைத்திருந்தார். ஆனால் லோகேஷ்வரன் குழந்தை கி.டை.யாது. 17 வயதாகிறது. ஆனால் ந.ட.க்க க.ஷ்.ட.ப்படும் மா.ற்.றுத் தி.ற.னா.ளி.

இந்த கா.ட்.சி.யை பார்த்ததுமே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரது கண்களிலும் அவர்களை அறியாமல் கண்ணீர் பெருக்.கெ.டு.த்து, கன்னத்தின் வ.ழி.யே வ.ழி.ந்து ஓ.டி.யது.

ஆனால், இதுவரை இவரின் சோ.க.ம் மாவட்ட ஆட்சியர் காதுகளுக்கு எ.ட்.ட.வில்லை என்பது அதைவிடவும் பெரிய சோ.க.ம்.

ஏன், கலெக்டர் அலுவலகத்திற்கு இளவரசி ந.டை.யாய், நடக்கிறார்? ஏன், தனது மகனை அவர் தூ.க்.கி.ய..படி ந.ட.க்கிறார்? பார்ப்போம் வாருங்கள்:

திருச்சி மாவட்டம் சடயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இளவரசி. இவரது 17 வயது மகன் லோகேஷ்வரன் ஒரு மா.ற்..றுத் தி.ற.னா.ளி. 10ம் வகுப்பை முடித்துவிட்டு 11ம் வகுப்புக்கு செல்ல காத்திருக்கிறார். ஆனால், அங்குதான் சி.க்.க.ல்.

இதுவரை, தனது மகனை இளவரசி, சைக்கிளில் அ.ழை.த்.துக் கொண்டு பள்ளியில் விட்டு வந்தார். ஆனால், 10 கி.மீ தூரத்திலுள்ள பள்ளியில் ஒன்றில்தான் இனி லோகேஷ்வரன் ப.டி.க்.க வேண்டியுள்ளது. எனவே, மா.ற்.று.த்.தி.ற.னா.ளிகளுக்கு அ.ர.சு வழங்கும், வா.க.னத்தை கேட்.டு மாவட்ட மா.ற்..றுத் தி.ற.னா.ளி நல அலுவலகத்தில் மனு போட்டிருந்தார் இளவரசி. ஆனால், இதுவரை வாகனத்திற்கான உ.த.வி கிடைக்கவில்லை.

இதுவரை 5 முறை மனு போ.ட்.டும் கண்.டு.கொ.ள்.வாரில்லை. எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு ந.டை.யா.ய் ந.ட.ந்து வருகிறார் இளவரசி.

ப.டி.ப்.பு இருந்தால்தான், தனது மகனை, அ.டு.த்.த உ.ய.ர.த்திற்கு தூ.க்.கி வி.ட மு.டி.யு.ம் என்பதே அவரது ஆசை. இவரது கோ.ரி.க்.கை நி.யா.யமா.னது. லோகேஷ்வரனை பார்த்ததுமே, அவரது நிலைமை எப்.படி இருக்கிறது என்பதை சா.மா.னி.யர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அ.தி.கா.ரிகள் இன்னும் கண் திறந்து பா.ர்.க்காதது ஏனோ?