ந.டு இ.ர.வில் காதலியுடன் ரொமான்ஸ்… மாட்.டி.க்.கொ.ண்டதால் அ.வ.மா.ன.த்தில் பாகிஸ்தானுக்கு ஓ.ட்.ட.ம்

காதலி பா.ர்.க்க அவரது வீட்டிற்குச் சென்றபோது பெற்றோரிடம் மா.ட்.டி.க்.கொ.ண்டதால், அ.வ.மா.ன.த்தில் ராஜஸ்தான் இளைஞர் பாகிஸ்தானுக்குச் சென்ற சம்பவம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் சஜ்ஜன் கா பார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தி.டீ.ரெ.ன்று காணாமல் போகிவிட்டார். அவரை அக்கம்பக்கத்தில் தே.டி.ய அவரது குடும்ப உறுப்பினர்கள், பின்னர் நவம்பர் 16ஆம் தேதி காவல் துறையில் பு.கா.ர் அ.ளி.த்.தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எ.ல்.லை.யில் வசி.ப்.பதாலும் பாகிஸ்தானின் பப்னி கிராமத்தில் சில உறவினர்கள் இருப்பதாலும் அந்த இளைஞர் பாகிஸ்தானிற்குச் சென்றிருக்கலாம் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. மேலும், எ.ல்.லை தா.ண்.டி.ய ஒரு ந.ப.ரைப் பாகிஸ்தான் காவல் து.றை கை.து செய்ததைப் பா.ர்.த்தாக பப்னி கிராமத்தில் இருக்கும் உறவினர்கள் தெரிவித்ததாகவும் பு.கா.ரில் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்துக் காவல் துறையினரின் நட.த்.தி.ய வி.சா.ர.ணை.யில் அந்த இளைஞர் இந்தியா-பாகிஸ்தான் சர்.வ.தே.ச எ.ல்.லை.யை.க் கடந்தாண்டு நவம்பர் 4ஆம் தேதி க.ட.ந்.தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு, ஜெமாரா ராம் தனது வீட்டின் அருகே வசிக்கும் காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணின் பெற்றோரிடம் ஜெமாரா ராம் வ.ச.மாக மா.ட்.டி.க்.கொ.ண்டார்.

இது குறித்து ஊர் மக்களிடம் பு.கா.ர் அளிக்கவுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் ஜெமாரா ராமை மி.ர.ட்.டி.யுள்ளனர். இதனால் அ.வ.மா.ன.த்தில் அந்த இளைஞர் ச.ர்.வ.தேச எ.ல்.லை.யை.த் தா.ண்.டி பா.கிஸ்தானுக்குள் சென்றுள்ளார். அவரை பாகி.ஸ்.தான் காவல் துறை நவம்பர் 5ஆம் தேதி கை…து செய்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் காவல் து.றை.க்கு எ.ல்.லை பாது.கா.ப்.பு.ப் படையினர் த.க.வல் தெரிவித்துள்ளனர். எ.ல்.லை தா.ண்.டி.ய.த.ற்காக இளைஞர் …கை..து செய்யப்பட்டுள்ளதை உறு.தி. செய்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுச் சட்டத்.தி.ன்படியே இளைஞரை வி.டு.வி.ப்.பது குறித்து மு.டி.வெ.டு.க்கப்படும் என்று ப.தி.ல.ளித்தாக எ.ல்.லை பா.து.கா.ப்புப் .ப.டை. தெரிவித்துள்ளது.