8 வயது சிறுவனை பா லி ய ல் வ ன்கொ.டுமை செய்த மற்றோரு சிறுவன்; ப ர ப ர ப் பை ஏற்படுத்திய சம்பவம்!

வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த 16 வயது சிறுவனுக்கு கிராம பஞ்சாயத்தில் வி.சி.த்.தி.ர.மா.ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வயது மிக்க சி.று.வ.ன் தனது பக்கத்து வீட்டில் உள்ள 8 வயது உறவுக்கார சிறுவனை, அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி த.வ.றா.ன உ.ட.லு.ற.வி.ல் ஈடுபட்டுள்ளான்.

அப்போது சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கிராம மக்கள் சி.று.வ.னை மீட்.டுள்ளனர்.

பின்னர், வலியில் துடித்து அ.ழு..து.கொ.ண்டி.ரு.ந்.த பா.தி.க்.க.ப்.ப.ட்.ட சிறுவனை உ.ட.ன.டி..யா.க மருத்துவமனைக்கு கொண்டு சென்று சி.கி.ச்.சை அளித்துள்ளனர்.

உறவுக்காரர்கள் என்பதால், சிறுவனின் பெற்றோர் பொலிஸில் பு.கா.ர் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிராம மக்கள் இதை அப்படியே விடவில்லை. கடந்த செவ்வாய்கிழமை வழக்கை பஞ்சாயத்தில் வைத்து தீ.ர்.க முடிவு செய்தனர்.

பின்னர் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து குழுவினர் வேடிக்கையான த.ண்.ட.னை.யை தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

குற்றம் செய்த சிறுவனுக்கு கன்னத்தில் 4 அறையும், ரூ. 1 லட்சம் அபராதமும் கட்டுமாறு பஞ்சாயத்து நாட்டாமைகள் தீர்ப்பளித்துள்ளனர். இப்போது இந்த தீர்ப்பு வேடிக்கையான பேசுபொருளாக மாறியுள்ளது.