பெண்கள் கா.ம.த்.திற்கு மட்டும் என்று என்னும் ஆண்கள் மத்தியில் பெண் சுதந்திரம் எவ்வாறு சாத்தியம்

பெண்கள் கா.ம.த்திற்கு மட்டும்

பெண்கள் கா.ம.த்தி.ற்கு மட்டும் என்று என்னும் ஆண்கள் மத்தியில் பெண் சுதந்திரம் எவ்வாறு சாத்தியம்

ஒரு பெண்ணின் சுதந்திரம் அந்த பெண்ணிடம் மட்டுமே இருக்கு, ஒரு பெண்ணிற்கு ஒரு பிர.ச்சினை என்று வரும்போது ஒரு ஆண் வந்து உதவி செய்வதே நாம் அனைவரும் அறிந்த வழமையான சம்பவம் சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி

எப்போது பெண்கள் தமது பிரச்.சி.னைகளை தாமே எ.தி.ர்கொண்டு அதனை மு.டி.வு கட்டி தாங்களே அந்த பிர.ச்.சனையிலிருந்து வெளியே வருகிறார்களோ அப்போது தான் பெண் சுதந்திரம் கிடைத்து விடும்.

அப்படி ஆ.ழ.மாக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணின் கதை தான் இது