ஆ சை தீர்ந்து விட்டது…. நடிகை அமலா பால் ஏ.எல் விஜய்யை பிரிந்ததற்கான காரணம் தெரியுமா?

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் ச.ர்.ச்.சை நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல் படமே அப்படி அமைந்ததால் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் போது மைனா படத்தில் நடிக்க வா.ய்.ப்.பு கிடைத்து புகழ் பெற்றார்.

இதையடுத்து மு.ன்.ன.ணி நடிகர்களின் படங்கள் கிடைத்து மு.ன்.ன.ணி நடிகையாக களம் கண்டார். இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து தி.ரு.ம.ண.ம் செய்து கொண்ட அமலா பால் சில க.ரு.த்.து வே.று.பா.டு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதற்கு பல காரணங்கள் கூறிய நிலையில், அமலா பால் பல வருடம் க.ழி.த்.து ஏ.எல் விஜய்யுடன் வாழ்ந்த அ.னு.ப.வ.ங்.க.ளை.யு.ம் விவாகரத்து பெற்றதற்கு பின் அனுபவித்த அனுபவங்களையும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். விவாகரத்து செய்யும் போது என்னுடைய முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு பக்கபலமாக யாரும் நி.ற்.கா.ம.ல், பயமுறுத்தவே செய்தனர்.

அந்த சமயத்தில், நான் மு.ன்.ன.ணி  நடிகையாக வலம் வந்தாலும், ப.ய.த்.தோ.டு தான் வாழ்ந்தேன். என்னுடைய சந்தோஷம் மற்றும் மனநிலையை யாரும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்று அமலாபால் தெரிவித்தார்.

சமீபத்தில் இதையெல்லாம் ம.ற.ந்.து வாழ்க்கையை ஜாலியாக தனது நண்பர்களுடன் நாட்களை கழித்து வருகிறார் அமலா பால்.