19 வயது அ ழகிய பெண்ணிடம்….அதை பார்த்து கா த ல் கொண்ட 55 வயது பொலிஸ் உயரதிகாரி!

பாகிஸ்தானில் 55 வயதான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் 19 வயதான அ.ழ.கி.ய கான்ஸ்டபிள் இ.ள.ம்.பெ.ண்.ணை காதல் தி.ரு.ம.ணம் செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் டிஸ்பி பதவியில் இருப்பவர் நரோவால் ஷபீர் சட்டா (55).

இவர் தலைமையின் கீழே இக்ரா (19) என்ற இ.ள.ம்.பெ.ண் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்.

இக்ரா மீது ஷபீருக்கு பார்த்த உடனேயே கா.த.ல் மலர்ந்துள்ளது, இதையடுத்து இருவரும் சமீபத்தில் தி.ரு.ம.ண.ம் செய்து கொண்டுள்ளனர். தம்பதியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் தீ.யா.ய் வைரலாகியுள்ளது.

இருவருக்கும் பெரியளவில் வயது வி..த்.தி.யா.ச.ம் இருக்கும் நிலையில் பலரும் இத்திருமணத்தை விமர்சித்துள்ளனர்.

அதே சமயத்தில் பலரும் த.ம்.ப.தி.க்.கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

எப்படியிருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை குறித்து தீ.ர்.மா.னி.க்.கு.ம் வயது இக்ராவுக்கு உள்ளது என கருத்துகளும் முன் வைக்கப்படுகிறது.