குடும்ப விளக்கு இப்போ மார்டன் உடையில் பிரமாண்டமாக அந்த அழகு அப்படியே தெரிய குடுத்த போஸ்

குடும்ப விளக்கு இப்போ மார்டன் உடையில் பிரமாண்டமாக அந்த அழகு அப்படியே தெரிய குடுத்த போஸ்

ராஜா பார்வை சீரியலில் சாரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரேஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூரில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

பிறகு மாடலிங் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கன்னட சீரியலான ‘ஜோதே ஜோதியாலி’ நடித்ததற்காக அவர் முதலில் பிரபலமானார். இந்த சீரியலுக்கான வரவேற்பைத் தொடர்ந்து, மத்தமகள் ஜஸ்ட் மாத் மாதலி போன்ற சீரியல்களில் நடித்தார்.

கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். எனினும் அந்த கதாபாத்திரம் அவ்வளவு பேசப்படவில்லை.

இதைத் தொடர்ந்து,தமிழ் சீரியல் ஒன்றில் செந்திலின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் அவர் தாமரைப் பாத்திரத்தில் நடித்தார்.

இதற்காக ரசிகர்கள் ஒன்றுபட்டனர். மாயன்-தேவி ஜோடியை விட அரவிந்த்-தாமரை ஜோடிக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர்.

இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் ரேஷ்மி ஜெயராஜ் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய தொ டை யழகை காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *