நீச்சல் உடையில் தாராளம் காட்டிய பெரிய மனசு காரி டி.டி, ரசிகர்களுக்கு விடியோ விருந்து

விஜய் டிவி தொகுப்பாளர் டிடி என்று பிரபலமாக அறியப்பட்ட திவ்யதர்ஷினி பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து இப்போது இயக்குநராக மாறி உள்ளார்.

இந்த பாடல் “என்னு நிண்டே மொய்தீன்” திரைப்படத்தின் “முக்கடே பென்னே” பாடலின் மலையாள பதிப்பின் ரீமேக் ஆகும்.

இந்த பாடலை சிவகார்த்திகேயன், ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

இப்போது ஒரு இயக்குனராக அவதரித்த டி.டி., பல ரசிகர்கள் டிடியை சிறந்த தொகுப்பாளராகவும் நடிகையாகவும் மட்டுமே பார்த்ததால் இப்போது மிகவும் வரவேற்கப்படுகிறார்.

இப்போது 36 வயதாகும் திவ்யதர்ஷினி, டிடியை அடிக்க யாரும் இல்லை, புகைப்படங்களின் மீது ஆடையின் அளவு சுருங்கி விடுகிறது.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் டாப் – டூ பாட்டம் தெரிய நீச்சல் குளத்தில் இருந்த படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.