நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்துள்ள VJ தியா – வைரலாகும் புகைப்படங்கள் ..!!

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார். தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், நீச்சல் உடை அணிந்து கொண்டு ரூஃப் டாப் நீச்சல் குளத்தருகில் ஜிலு ஜிலு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “இனிமே போட்டோவே போட வேணாம், அதான் மொத்த அழகையும் காட்டிட்டிங்களே” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.