அந்த மாதிரி உடையை அணிந்து ரசிகர்களை ஏங்க விட்ட சினேகா, வயசு முக்கியம் இல்லை..!!

அந்த மாதிரி உடையை அணிந்து ரசிகர்களை ஏங்க விட்ட சினேகா, வயசு முக்கியம் இல்லை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா, இப்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவர் அம்மாவாக நடித்தார், இப்போது அவர் துல்கர் சல்மான் நடிப்பில் வரவிருக்கும் வான் படத்தில் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சினேகா, தற்போது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சினேகா, மாதவனுடன் இணைந்து நடித்தார்.

புகைப்பட வாய்ப்புக்காக சினேகா எப்போதுமே ரசிகர்களுக்காக அந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட மாட்டார் என்பது தெரிந்த விஷயம் என்றாலும், லேசான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவை என்ன அழகு என்று விவரிப்பது மட்டுமல்லாமல் பலர் அவரது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினேகாவின் நடிப்பை பார்க்க ஒரு சில ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *