அங்கு முழுசா அப்படியே தெரிய உட்கார்ந்து போஸ் குடுத்த ரைசா

அங்கு முழுசா அப்படியே தெரிய உட்கார்ந்து போஸ் குடுத்த ரைசா

நடிகர் தனுஷ் அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 இல் ரைசா ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடிகை ரைசா வில்சன் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் நடிகை ரைசா. தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ரைசா பிரபலமானார். பின்னர் அவர் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார்.

இந்தப் படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ரைசா, தொடர்ந்து தனது படங்களையும் வீடியோக்களையும் அங்கு பகிர்ந்து கொள்கிறார்.

அந்த பதிவுகள் ரசிகர்களிடமிருந்து நல்ல எண்ணிக்கையிலான லைக்குகளைப் பெறுகின்றன. இந்த நிலையில், ரைசா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தொடையை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *