இளம் நடிகைகளுக்கு போட்டியாக அப்படி போஸ் குடுத்த இணையத்தை வியக்க வைத்த கஜோல்

இளம் நடிகைகளுக்கு போட்டியாக அப்படி போஸ் குடுத்த இணையத்தை வியக்க வைத்த கஜோல்

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் 1997 இல் வெளியான தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்துள்ளார், ராஜீவ் மேனன் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை 80 மற்றும் 90 களில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த ரேவதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு படங்களை இயக்கியுள்ளதால் அவரது இயக்கத்தில் உருவாகும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி லாஸ்ட் ஹர்ரே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இந்தியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் ரேவதியின் இயக்கத்தில் நடிப்பதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், படத்தின் படப்பிடிப்பை எ தி ர் நோக்கியிருப்பதாகவும் கூறினார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அப்படியான போஸ் கொடுத்து அவர் இணையத்தை உலுக்கி வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *