மேலே ஏறிய உடையில் முழு தொடையும் தெரிய போஸ் குடுத்து இணையத்தை சூடேற்றும் V.J .!

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம். அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மந்திரப்புன்னகை, குயில், சென்னை 28 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

ஜீ தமிழில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த அவர் பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மீண்டும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உடன் இணைந்து நடித்த மகேஸ்வரி இந்த படத்தின் மூலமாக காஸ்ட்யூம் டிசைனராக அவதாரம் எடுத்தார்.

சமீபகாலமாக இணையதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படம் போடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில், தற்பொழுது தன்னுடைய தொடையழகை காட்டியபடி ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.