சேலை கட்டியும் ப்ரா தெரிய படு சூடான போஸ் குடுத்த வீ.ஜே, இனையத்தில் வைரல் .!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடங்கிய VJ மகேஸ்வரி அதன்பிறகு தொடர்ந்து தமிழில் உள்ள அனைத்து முன்னணி சேனல்களிலும் பணியாற்றி வந்தார்.

இடையில் ஹீரோயினாக சில படங்களில் நடித்தாலும் எதுவும் கை கொடுக்கவில்லை. இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, புடவையில் மொத்த அழகும் தெரியும் படி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.