அருமையான பாட்டுக்கு ஆடையை தூக்கி நடனமாடிய லாஸ்லியா, பார்த்தால் அசந்துடுவீங்க

பிக் பாஸ் சீசன் 3 மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களை தனது அழகினால் கட்டிப்போட்டார்.

இதன்பின் தற்போது லாஸ்லியாவின் நடிப்பில் மொத்தம் நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அதில் ஒரு படத்தில் தன்னுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த, தர்ஷனுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இவர் நடித்து வரும் Friendship திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து புகைப்படங்களோ அல்லது வீடியோவை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அழகிய காதல் பாட்டுக்கு சிரித்தபடி நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..