அழகை மொத்தமாய் காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த பட்டாஸ் பட நாயகி

அழகை மொத்தமாய் காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த பட்டாஸ் பட நாயகி

நடிகர் தனுஷ் நடித்த “பட்டாஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்த பிறகு பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா முன்னாள் ஹரியானா முதல்வர் பஜாஜ் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோவை காதலித்தார்.

இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இந்த ஜோடி மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தான் தற்போது பவ்யா பிஷ்னோவை திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அம்மானி அந்த மாதிரியான உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களை மகிழ்வித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை விவரித்து வருகின்றனர்.

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *