குட்டி உடையில் அந்த மாதிரி போஸ் குடுத்து எது அழகு எது வேண்டுமென ரசிகர்களை உசுப்பேற்றிய பீஸ்ட் நடிகை

குட்டி உடையில் அந்த மாதிரி போஸ் குடுத்து எது அழகு எது வேண்டுமென ரசிகர்களை உசுப்பேற்றிய பீஸ்ட் நடிகை

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே வாங்கிய ரோஜாவுடன் நிற்க உணவுப் பொருளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

புகழ்பெற்ற நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் பி. ரா அணிந்த நிலையில், அவர் கையில் ரோஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகின்றன. அந்த பதிவில் அவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடினமாக உழைத்தால் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்தார்.

பூஜா கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு திரைப்படமான ‘வைகுந்தபுரமுலு’ மொத்தம் 5 சாக்ஷி விருதுகளை வென்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் சிறந்த படமாகவும், தமன் சிறந்த இசையமைப்பாளராகவும் வென்றனர்.

இந்த நிலையில், அவர் தற்போது கையில் ரோஜாவை வைத்து “ரோஜா ..? சாக்லேட் ..? உங்களுக்கு என்ன வேண்டும் ..? ரெண்டுலாவை மட்டும் தேர்வு செய்யவும் ..” என தலைப்பு வைத்துள்ளார்.

பல ரசிகர்கள் அவரை ஒரு சாக்லேட் சிலை என்று விவரிக்கிறார்கள், ஏனென்றால் அவர் ஒரு டஸ்கி. அந்த வகையில், அவர் ரோஜாவை கையில் பிடித்துக் கொண்டு தன்னை சாக்லேட்டுடன் ஒப்பிடுகிறார் .. உங்களுக்கு சாக்லேட் வேண்டுமா ..? இல்லை, உங்களுக்கு ரோஸ் வேண்டுமா? என்று கேட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் அம்மாணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ரோஸ் அல்லது சாக்லேட் இரண்டில் எதை தேர்வு செய்தார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டுமா என்ன..?

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *