தன் முன் அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நடிகை

தன் முன் அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நடிகை

மாளவிகா மோகனன் என்ற கேரளப் பெண், 2013 ல் துல்கர் சல்மானின் ‘பட்டம் போல’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தனுஷுடன் ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘மாறன்’ படத்தில் நடிக்கிறார்.

ரவி உதயவர் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் ‘யுத்ரா’ என்ற அ தி ர டி திரில்லரில் அவர் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு அவ்வப்போது அந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உள்ளது.

அந்த வகையில், அவர் தற்போது நவீன உடையில் ஒரு அப்படியான போட்டோஷூட்டை நடத்தி வருகிறார், மேலும் தனது முன்னழ்கை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதன் புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் பல லைக்குகளுடன் வைரலாகி வருகிறது

Aashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *