வீட்டுக்குள் அரைகுறை உடை, போட்டோ ஷீட் என்றால் அதுவும் இல்லை, பிட்டு போட்டோவை போட்டு கூட கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள்

தற்போதெல்லாம் செய்தி வாசிப்பாளர்கள் முதல் சீரியல் நடிகைகள் வரை அனைவருமே சினிமாவை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். சீரியலில் நடிக்கும்போதே சினிமா நடிகையாக மாறி விடுகின்றனர்.

முன்னரெல்லாம் கவர்ச்சிகளை சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் தற்போது எடுக்கப்படும் சீரியல்களில் ரொமான்ஸ், கவர்ச்சி என அனைத்தையும் கொண்டு வந்து விடுகிறார்கள். இளம் நடிகைகளும் கிளாமருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சீரியலில் இழுத்துப் போர்த்தி நடிக்கும் நடிகைகள் அனைவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை அலறவிடும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சினிமாவுக்கு செல்ல ஆசைபட்ட பிரபல சீரியல் நடிகை ஒருவர் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களுக்கும் அத்துமீறிய புகைப்படங்களை அளவில்லாமல் அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறாராம். எல்லாம் சினிமா போ தை தான் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

இப்போதெல்லாம் வீட்டிற்குள்ளேயே அரைகுறை உடையில் தான் சுற்றுகிறார் எனவும், போட்டோ ஷூட் என்றால் அதுவும் இல்லாமல் போஸ் கொடுக்கிறார் எனவும் கூறுகின்றனர்.