படுக்கையில் இருந்தபடி படு சூடான போஸ் குடுத்த பாவனா – ‍பிரம்மித்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்.

மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் இருப்பதால் அதிகமான கவர்ச்சி காட்டும் கதாபாத்திரங்களில் நடித்து கிடையாது.

கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் பாவனாவின் ஹோம்லி நடிப்பெல்லாம் எடுபடவில்லை. விளைவு கையில் படம் இல்லாத நிலை. அசல் படத்துக்குப் பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய திட்டம் வைத்ததிருந்தார் பாவனா.

ஆனால், அவருக்கு பிரபல மலையாள நடிகர் ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனை காரணமா தனிப்பட்டமுறையில் மிகவும் பாதிக்கப்பட்டார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பாவனா பெட்டில் படுத்த படி சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.