பெண்களை போல ஆண் விலை மாதுகளாக கடமை செய்யும் நாடு, எங்கு தெரியுமா?

இந்தியாவில் மும்பையை தவிர வேறு எந்த மாநிலத்திலும் விலைமாது என்கிற ஒன்று இல்லை. அதிலும் பெரும்பாலும் பெண்கள் தான் விலைமாதுவாக இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஆண்களும் விலைமாது வேலைக்குச் செல்கிறார்கள்.

பெண்களின் மீது சபலம் கொள்ளாத ஆண்கள் கிடையாது. இவ்வளவு ஏன் நம்ம நாட்டில் இருக்கும் பலரும் செலவு பண்ணி தாய்லாந்து செல்வது எதற்காக. ஊர் சுற்றிப் பார்க்கவா? குமரிகளை சுற்றிப்பார்க்கத்தான்.

மேலும் பல நாடுகளில் அதிகார பூர்வமாகவே விலைமாது விடுதிகள் பல செயல்பட்டு வருகின்றன. போ../தைப் பொருட்களுக்கும் கடைகள் உண்டு. இதுதான் இன்றைய இளைஞர்களில் பெரும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருக்கின்றன.

ஆனால் பிரேசில் நாட்டில் ஆண்களும் விலைமாதுவாக இருக்க விடுதிகள் உள்ளதாம். அதேபோல் பல நாடுகளில் சிறு வயது குழந்தைகளை கூட இந்த மாதிரி வேலைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல நாடுகளில் வறுமையைக் காரணம் காட்டி பெண்களும் குழந்தைகளும் இதில் ஈடுபட்டு வருவது வேதனையாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்கவே இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு பெண் சராசரியாக 5 ஆண்களிடம் பழக்கவழக்கம் வைத்துக் கொள்வதாக கூறுகின்றனர். மேலும் அந்த நாட்டில் மட்டும் தான் அதிக அளவில் பாதுகாப்பு உறை பயன்படுத்தப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.