வேலைவாய்ப்பு – Delivery Person

வேலைவாய்ப்பு KIRUPAM நிறுவனத்தில் இடம் – வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் விநியோக வேலைக்கு ( Delivery Work ) 1. வவுனியா – 2 யாழ்ப்பாணம் – 5 2. உந்துருளி ( Motor Cycle ) செலுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ( Driving Licence ) அவசியம். (3 வருட காலம் அனுபவம்) 3. சொந்தமாக உந்துருளி ( Motor Cycle ) வைத்திருத்தல் அவசியம். 4. நவீன தொலைபேசி ( ANDROID OR IPHONE […]

கனடா அரசு பிறப்பித்துள்ள புதிய தடை உத்தரவு!

உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் கனடா அரசானது புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது. அவ்வகையில், கனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கனடாவின் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் ஸ்டீபன் குயில்பியெல்ட் தெரிவிக்கையில், “காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் யானைகளின் தந்தங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும். யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி […]

கனடாவின் ‘சூப்பர் விசா’ பற்றி தெரியுமா.! எவ்வாறு விண்ணப்பிப்பது?

கனடியர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி, சூப்பர் விசாவுடன் (Super Visa) கனடாவில் நீண்ட காலம் தங்கலாம். கனடாவின் சூப்பர் விசா என்றால் என்ன, அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றி முழு விவரங்களுடன் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். சூப்பர் விசா (Super Visa) என்பது ஒரு தற்காலிக விசா ஆகும், இது வெளிநாட்டு பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவிற்கு அழைத்து வர விரும்பும் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாகும். பெற்றோர்கள் […]