இலங்கையில் சுற்றுலா..!!ஈரம் சொட்டு உடம்பில்..டூ பீஸ் உடையில் பேச்சிலர் பட நடிகை திவ்யபாரதி..!

நடிகை திவ்யபாரதி ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்தவர். அதன்பிறகு, 2021 இல் தமிழ் திரைப்படமான பேச்சுலர் மூலம் நடிகையாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், தற்போது இலங்கையில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சியில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைக்த்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகை திவ்யபாரதி, அனைவரையும் மயக்கும் வகையில் படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.முதல் படத்திலேயே லிப்லாக் காட்சிகளில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்ததனால் பல‌ கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கு தெரிந்ததே.இதனை அடுத்து இயக்குனர் சேரன் இயக்கிய ஜர்னி வெப் சீரியஸில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.

இதனை அடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரக் கூடிய இவர் கோட் எனும் படத்தில் நடித்து அந்த படமும் விரைவில் வெளி வர உள்ளது.மேலும் தனது நண்பர்களோடு இலங்கைக்கு சுற்றுலா சென்றிருக்கும் திவ்யபாரதி நீச்சல் உடையில் குளித்து விளையாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டது.

குறிப்பாக உள்ளிருக்கும் உள்ளாடை தெரியக்கூடிய விதமாக பேன்ட் அணிந்து கொண்டு திவ்யபாரதி பதிவிட்டு இருக்கும் போட்டோக்கள் கோடையில் ரசிகர்களின் மனதை குளிர்ச்சியில் தள்ளி உள்ளது.அடுத்து இந்த புகைப்படங்களுக்கு தேவையான கமெண்ட் மற்றும் வாய்ப்புகளை போட்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இது போன்ற உடையில் இது வரை இவர் புகைப்படம் வெளியிட்டதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *