பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் ரிவி சேனல் டாஸ்க் தொடங்கியுள்ள நிலையில், சில கொமடிகளும் சண்டைகளும் அரங்கேறிய வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி, அசல் என மூன்று பேர் வெளியேறியுள்ளனர். அசலின் வெளியேற்றம் நிவா கண்ணீர் சிந்தி வருகின்றார்.
இந்த வாரம் மணிகண்டன் வீட்டின் தலைவராக உள்ள நிலையில், ரிவி சேனல் டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இதில் இந்த டிவி அந்த டிவி என இரண்டு பிரிவாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
தொகுப்பாளினியாக வந்த இலங்கை பெண் ஜனனி! ஸ்டைலைப் பார்த்து வாயடைத்துப் போன போட்டியாளர்கள் | Bigg Boss Janani News Reader Viral Promo
இதில் அந்த டிவி சார்பாக ஜனனி செய்தி வாசிப்பாளராக வந்திறங்கியுள்ளார். இவரின் செய்தி வாசிப்பு, ஸ்டைல் அனைத்தும் பார்வையாளர்களை மெய்மறக்க செய்துள்ளது.
மேலும் எதுகை மோனையுடன் பேசி அசத்தும் ஜனனியின் வைரல் ப்ரொமோ காட்சி இதோ…