வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து கனடா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை..!!

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கனடாவில் அதிகரிப்பதற்கான காரணங்களை சமீபத்திய கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.தனியார் பல்கலைக்கழகங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கனடாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூடுதல் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்துள்ளது. மாணவர் உள்ளீர்ப்பு எண்ணிக்கை 2018க்கு பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *