இலங்கைக்கு வரப்போகும் இ-பாஸ்போர்ட் முறை..!! சில மாதங்களில் நடைமுறைக்கு..!

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை அமைச்சர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அதோடு , பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *