வேலைவாய்ப்பு-Accountant

வேலைவாய்ப்பு
~Wins Home Care Services (Pvt)Ltd மற்றும் Wins General Services (Pvt)Ltd மற்றும் வன்னிமண் நற்பணி மன்றம்

நிலை
~கணக்காளர்

இடம்
~யாழ்ப்பாணம்
~வவுனியா

தகமை
~கணக்கு தொடர்பான பூரண அறிவுள்ள நிறுவன கணக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும்.

மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களில் Cleaning Service வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி Home Care Service வேலைத்திட்டத்தினையும் மேற்பார்வை செய்து கொண்டு நடாத்தக்கூடிய மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் ஆண் , பெண் ஊழியர்கள் உடன் தேவை.

சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளுக்கு
~0776664438, 0776662953

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *