வேலைவாய்ப்பு-CHEF

வேலைவாய்ப்பு..
வவுனியாவில் புதிதாக வர உள்ள புதிய கிளாசி(classy) பிரெஞ்ச் ஸ்டைல்(french style) ​​உணவகத்திற்கு சமையல்காரர் தேவை.
1.இடம்~ வவுனியா.

2.தகமை~ செஃப்(CHEF) ஆக குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்
(டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை)

3.சம்பளம்~ நட்சத்திர ஹோட்டல்களைப் போல எதிர்பாராத சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு~ whatsapp 0775281534

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *