வேலைவாய்ப்பு-Customer Service Agent

வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணம்,1ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள
சிறுவர்களுக்கான
ஆடை விற்பனை நிலையத்தில்
Customer Service Agent
வேலை (Online)

அலுவலகத்திற்க்கு நேரடியாக வருகை தந்து online மூலமாக வேலை செய்தல் வேண்டும்

Gender – Female Only

Location – Jaffna

Salary – Interview

Working time
8.30 am – 6.30am

மும்மொழிகளும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அண்மையில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வெளிமாவட்டத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு
0778702188

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *