வேலைவாய்ப்பு-Executive Accounts and Admin (Female, Male)

Vacancy

Executive Accounts and Admin (Female, Male)

தகைமைகள்:
க.பொ.த உயர்தர சித்தி
ஆங்கில மொழியில் சிறந்த தொடர்பாடல் திறன்
சிங்கள மொழி தெரிந்திருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும்
சிறந்த கணினி அறிவு
மோட்டார் சைக்கிள் Licence பெற்றிருத்தல்

வயதெல்லை :
25க்கு மேற்பட்டவர்

இடம் :
யாழ்ப்பாணம்

Contact:-
+(94)76 293 1807

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *