அரசாங்க ஊழியர்களிக்கு ஜனாதிபதி வழங்கிய மகிழ்ச்சித்தகவல்..!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2025 காலப்பகுத்திகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்பதாக கூறியுள்ளார்.அத்தோடு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *