29 May, 2023

அந்த போட்டோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் – huma qureshi

வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி நீச்சல் உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறார். – huma qureshi

ஹுமா குரேஷி
ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய படங்களில் நடித்து இருப்பவர் ஹுமா குரேஷி. வலிமை படத்தில் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. அதற்காக அவர் பயிற்சிபெற்று நடித்தார்.

வலிமைக்கு பிறகு தற்போது ஹுமா குரேஷி ஹந்தி படங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடையில் அட்டை படத்திற்கு போஸ்
இந்நிலையில் தற்போது ஹுமா குரேஷி அட்டை படத்திற்காக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். போட்டோ இதோ