மருத்துவமனையில் சட்டவிரோத செயற்பாடு..!!மகனுக்கு பதில் தந்தை..!

பியகம பொலிஸாரால் மருத்துவமனை ஒன்றில் போலியாக நடித்து வந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் கைதானவர் பதிவு செய்யப்பட்ட மருத்துவரான தனது மகன் பெயரில் இந்த சட்டவிரோத மருத்துவ நிலையத்தை நடத்தி வந்தது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *