21 March, 2023

நடிகைகளை மிஞ்சும் பேரழகான டான்ஸ் போட்ட பிக்பாஸ் ஜனனி வைரல் வீடியோ

இலங்கை ஜனனியின் நடனம் தற்போது இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஜனனி ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

ஜனனியின் நடனம் பங்கேற்பாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியே வந்தால் பட வாய்ப்புகள் வரும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களின் நடனம் ஹீரோயின்களை மிஞ்சியது என்று நிறைய பேர் குறிப்பிடுகிறார்கள்.

Share