21 March, 2023

சூர்யா, சமந்தாவுடன் நடிக்க தடை போட்ட ஜோதிகா, எதற்காக தெரியுமா?

சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் சிவகுமார் அறக்கட்டளையின் சார்பாக இலங்கைத் தமிழ் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்துள்ளனர். இந்தியாவில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் “சேவ் தி டைகர்ஸ்” பிரச்சாரம் மற்றும் மேற்பார்வையிடப்பட்ட மருந்து திட்டங்களைப் பயன்படுத்தி இலவசமாக குணப்படுத்தும் லாப நோக்கற்ற “ரீச்” போன்ற பிற மனிதாபிமானப் பணிகளிலும் அவர் பங்கேற்பவர். நடிகர் ஒவ்வொரு பிறந்தநாளையும் தமிழ்நாடு முழுவதும் தொண்டு செய்து கொண்டாடுகிறார். சூர்யா தற்போது தானே தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கன்னியாகுமரியில் மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன. படப்பிடிப்பு முடிந்து செட்டில் உள்ள வீடுகளை இடிக்காமல், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏழை மீனவர்களுக்கு இலவசமாக வழங்க சூர்யா முடிவு செய்துள்ளார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது, அமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தின் கதையை முதன் முதில் ஜோதிகாவை தான் படிக்க சொன்னாராம்,அதன் பிறகு ஜோதிகா தான் சூர்யாவிடம் இந்த படத்தினை கண்டிப்பாக பண்ண வேண்டும் என கூறியுள்ளார் சில காலங்களாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதும் தோல்வி அடைந்த நிலையில் இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் இந்த ஒரு கதையை படித்த பின்னர் நடிகை ஜோதிகா எந்த ஒரு சூழ் நிலை வந்தாலும் சரி நீங்க இந்த ஒரு நடிகையுடன் மட்டும் நடிக்கவே கூடாது, இது தான் என்னுடைய இறுதியான முடிவு என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.ஆனால் நடிகை ஜோதிகா எந்த காரணத்திற்காக இப்படி ஒரு செய்தியை கூறியுள்ளார் என்று பார்த்தால் ஏனென்றால் அந்த நடிகை நடிக்கும் எல்லா படங்களும் தோ ல்வியை சந்தித்து வருவதால் ராசி இல்லாத நடிகை என அவர் கூறியுள்ளார்.

இந்த காரணத்திற்காக மட்டும் தான் இந்த ஒரு நடிகை ஜோதிகா இந்த நடிகையுடன் நடிக்கவே கூடாது என்பர் கூறியுள்ளாராம், அந்த நடிகை யார் என்று பார்த்தால் அது நமது நடிகை சமந்தா தானாம், ஆனால் நடிகை சமந்தா நடித்த படங்கள் அனைத்துமே மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான்,நீங்கள் நடிக்க கூடாது என்று நடிகை ஏனென்றால் அப்பொழுது சமந்தா நடித்த படங்கள் தொடர்ந்து தோ ல்வியை சந்தித்து வந்ததால் அந்த நேரத்தில் ஜோதிகாவின் பேச்சை மீறி சூர்யா சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

நடிகை சமந்தா மற்றும் சூர்யா மற்றும் பல முன்னணி பிரபலங்கழ்க் நடித்த அஞ்சான் திரைப்படம் அப்படி ஒன்றும் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெறவில்லை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தான் ஜோதிகா சொன்னது சரிதான் என சூர்யா உணர் தாராம் இந்த படத்தினை தொடர்ந்து சமந்தா விஜயுடன் சேர்ந்து கத்தி படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.ஆனால் நடிகை ஜோதிகா சமந்தாவை இப்படி சொல்லி இருக்க கூடாது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.