காலத்தின் கட்டயாம் என்றும் கூறலாம் அல்லது சூழ்நிலை காரணமாக, அலைபாயும் மனதின் எண்ணங்கள் காரணமாக நம் வாழ்க்கை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திசை மாறலாம்.
போர்ன் அறிந்திராத நபர்கள் மிகவும் குறைவு. அதிலும் தற்போதைய பார்ன் துறையில் மியா கலீஃபா என்ற பெயரை அறிந்திராதவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி தான் ஆச்சரியப்படுத்தும். பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருப்பினும் சூழ்நிலை ஒன்று போதும் புயலாய் ஒருவரின் வாழ்க்கையின் திசையை மாற்ற…